Mutta Kalakki (From "Youth")

Mutta Kalakki (From "Youth") Lyrics

G. V. Prakash Kumar

Source: YouTube Music

ஏ மஞ்ச balloon'u, நீ சூப்பர் saloon'u
ஏ வாடி cooling watermelon'u
என் beauty buffoon'u, ஏ body cologne'u
ஏ உன்னால என் life'u सुकूनू

Night-ஆனா கனவுல வா ரதியே
Bright'ah நான் யோசிக்கிறேன் உன்ன பத்தியே
மண்டையில படிப்பொன்னும் ஏறலடி
அழகுல உன்ன மிஞ்ச ஆளில்லடி

மினுக்கி, நீதான் என் நெஞ்ச குலுக்கி
சிறுக்கி, வாடி என் முட்ட கலக்கி
அழகி, போவாத ரொம்ப வெலகி
சிணுங்கி போறாளே என்ன முழுங்கி

லல்லா-லா, லல்லா-லா
லல்லா-லா, லல்லா-லல்லா
லல்லா-லா, லல்லா-லா
லல்லா-லா, லல்லா-லல்லா

மனசு full'ah உன்மேலதான்
திருந்தி போனேன் உன்னாலதான் (ஹையோ)
திரியிறேன் உன் பின்னாலதான் (ஓ-ஓ)
Okay சொல்லேன் கண்ணாலதான்

புதுசா பொறந்த feeling'u-மா
சிரிச்சா heart'u healing'u-மா
கணகா love'u calling'u-மா
என்ன lefthand-ல dealing'u பண்ணாதமா

மினுக்கி, நீதான் என் நெஞ்ச குலுக்கி
சிறுக்கி, வாடி என் முட்ட கலக்கி
அழகி, போவாத ரொம்ப வெலகி
சிணுங்கி போறாளே என்ன முழுங்கி

மினுக்கி, ஹ-ஹ-ஹ, ஹஹஹ, ஹ
சிறுக்கி, ஹ-ஹ-ஹ, ஹஹஹ, ஹ
அழகி, ஹ-ஹ-ஹ, ஹஹஹ, ஹ
சிணுங்கி போறாளே என்ன முழுங்கி

லல்லா-லா, லல்லா-லா
லல்லா-லா, லல்லா-லல்லா
லல்லா-லா, லல்லா-லா
லல்லா-லா, லல்லா-லல்லா

أنشئ قائمة تشغيلك الخاصة

احفظ هذه الأغنية وابنِ مجموعتك المثالية. مجاني 100%، بدون إعلانات.

ابدأ قائمة التشغيل