Thaai Kelavi (From "Thiruchitrambalam") Lyrics
Dhanush
Source: YouTube Music
என் முக்கா துட்டு (ஆஆ) கப்ப கெளங்கே அப்படி பாடு மாப்பிள்ள அக்கா பெத்த அச்சு முறுக்கே அவ அன்புல தாயி ஆஹா ஆஹா புத்தீல கெளவி ஹான் மொத்தத்துல அவதான் யாரு தாய் கெழவி ஏ கோச்சிட்டு போது யா என் முக்கா துட்டு கப்ப கெளங்கே என் அக்கா பெத்த அச்சு முறுக்கே ஏ அத்து விட்ட மொத்த கிறுக்கே ஏ அத்தனேயும் கொஞ்சம் நிறுத்தே என் நிருமா ஒய் திஸ் குருமா மெல்ல நடம்மா நான் தான் உன் மாமா என் முனிமா கொஞ்சம் பணிமா ரூட்டு தனிமா அய்யோ ஏன் டிராமா ஏ வாயாடி மீன்பாடி வாடி பாப்போம் விளையாடி ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி தாய் கெழவி தாய் கெளவி தாய் கெழவி ஏ தாய் கெழவி தாய் கெழவி தாய் கெழவி தாய் கெழவி ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி பாத்தா இவதான் பம்பரக்கட்ட சிப்பிக்குள் முட்ட ஆத்தா உன்னபோல வருமா தனியா நடக்கும் சந்தன தெரு பத்திக்கும் ஊரு தொணயா நானும் கூட வரவா அடியே பப்பாளி மணக்கும் தக்காளி மடியில் சாஞ்சாக்க ஐ ஜாலி அழகா ஹாப் சாரி புதுசா லவ் ஸ்டோரி அடிச்சு பாத்தாக்க நான் காலி ஏ சிரிச்சாலும் ஏ மொறச்சாலும் ஏ சிரிச்சாலும் ஏ மொறச்சாலும் நீ என் உசுரு தாய் கெளவி ஏ தாய் கெழவி தாய் கெழவி(தா தா) தாய் கெழவி தாய் கெழவி(தா தா) ஏ தாய் கெழவி தாய் கெழவி (தா தா) தாய் கெழவி தாய் கெழவி(தா தா) ஏ தாய் கெழவி தாய் கெழவி தாய் கெழவி தாய் கெழவி ஏ தாய் கெழவி தாய் கெழவி தாய் கெழவி தாய் கெழவி என் முக்கா துட்டு கப்ப கெளங்கே என் அக்கா பெத்த அச்சு முறுக்கே ஏ அத்து விட்ட மொத்த கிறுக்கே ஏ அத்தனேயும் நீதான் எனக்கே என் நிருமா ஒய் திஸ் குருமா மெல்ல நடம்மா நான் தான் உன் மாமா என் முனிமா கொஞ்சம் பணிமா ரூட்டு தனிமா அய்யோ ஏன் டிராமா ஏ வாயாடி மீன்பாடி வாடி பாப்போம் விளையாடி தாய் கெழவி தாய் கெழவி தாய் கெழவி தாய் கெழவி ஏ தாய் கெழவி தாய் கெழவி தாய் கெழவி தாய் கெழவி (தாய் கெழவி)
Buat playlistmu sendiri
Save this song and build your perfect collection. 100% free, no ads.