Adangaatha Asuran (From "Raayan")

Adangaatha Asuran (From "Raayan") Lyrics

A.R. Rahman

Source: YouTube Music

அடங்காத அசுரன்தான்
வணங்காத மனுசன்தான்
தோளோடு தோள் நின்னா
தருவானே உசிரதான்

போருக்கு போகணும் போகணும்
பொருள எடுத்து வாயா
யார் அங்க ஒதுங்கு ஒதுங்கு
ராயனும் வருவான் தீயா

ஏ போகி போகி போகி போகி
பகைய கொழுத்து சாமி
போகி போகி போகி போகி
எவண்டா எதிரி காமி

ஏ போகி போகி போகி போகி
பகைய கொழுத்து சாமி
போகி போகி போகி போகி
எவண்டா எதிரி காமி ( தந்தானா)

டும் டும் டும் டும் டும் டும்
டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும்
டும் டும் டும் டும் டும் டும்
டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும்

டும் டும் டும் வீரமும்
டும் டும் டும் பாசமும்
டும் டும் டும் ரோஷமும்
ஒண்ணா சேர்ந்த மண்ணு
டும் டும்  துக்குடாதே துக்குடாதே
டும் டும்  துக்குடாதே துக்குடாதே

கிலி கிலி கிலி

ஹே எட்டு திக்கும்
இங்க நம்ம கைய்யிக்குள்ள
எல்லையே இல்ல இல்ல

அரை ஜானு வயித்துக்கும்
அளவில்லா ஆசைக்கும்
அலையுற கூட்டமில்ல

கொட்டட்டும் கொட்டட்டும்
மும்மாரி கொட்டட்டும்
காரணம் யாருபுள்ள

நல்லவன் சாவதும்
கெட்டவன் வாழ்வதும்
நம்ம கையில இல்ல

உசுரே நீதானே நீதானே
நிழலா உன் கூட நானே
எதுவும் வேணாமே வேணாமே
முடிவும் உன் கூடதானே

ஏ போகி போகி போகி போகி
பகைய கொழுத்து சாமி
போகி போகி போகி போகி
எவண்டா எதிரி காமி

ஏ போகி போகி போகி போகி
பகைய கொழுத்து சாமி
போகி போகி போகி போகி
எவண்டா எதிரி காமி

தாம் திக் திக் தாம் திக் திக்
யய்யா யாஹூ...யய்யா யாஹூ

ஏ அங்க வச்சான் எவ்ளோ வச்சான்
எப்படி வச்சான் எதுக்கு வச்சான்
என்ன இங்க கொண்டு வந்தான்
என்ன இங்க கொண்டு போவான்

போகி போகி போகி
போகி போகி போகி
போகி போகி போகி
போகி போகி போகி
போகி போகி போகி

அடங்காத அசுரன்தான்
வணங்காத மனுசன்தான்
தோளோடு தோள் நின்னா
தருவானே உசிரதான்

போருக்கு போகணும் போகணும்
பொருள எடுத்து வாயா
யார் அங்க ஒதுங்கு ஒதுங்கு
ராயினும் வருவான் தீயா

கிலி கிலி கிலி கிலி (ஹே ஹே

Создай свой плейлист

Сохрани эту песню и собери свою идеальную коллекцию. 100% бесплатно, без рекламы.

Начать мой плейлист
Adangaatha Asuran (From "Raayan") Lyrics - A.R. Rahman | SORI Magazine | SORI Magazine