Powerhouse (From "Coolie") (Tamil) Lyrics
Arivu
来源: YouTube Music
Young man, young man, young man, forever man Young man, young man, young man, forever man Young man, young man, young man, forever man Young man, young man, young! அரங்கம் அதிரட்டுமே விசிலு பறக்கடுமே now கரங்கள் ஒசரட்டுமே Take over ஒத்துமொத்தமே now கொழந்த சிரிப்புள்ள face'uதான் இமையமல போல mass'uதான் (mass'eh) மனச பறிக்கிற craze'uதான் (OG'o) Gen-Z உன்னபத்தி பேசுதாம் கு-கு-கு-கூலி powerhouse'eh என்னைக்கும் குறையாத மவுசே உன்மேல இளசுகளுக்கும், பெருசுகளுக்கும், பொடுசுகளுக்கும், பாமரனுக்கும், குமரிகளுக்கும் loves'eh கு-கு-கு-கூலி powerhouse'eh (Say my name) என்னைக்கும் குறையாத மவுசே (Goddamn right) உன்மேல இளசுகளுக்கும், பெருசுகளுக்கும், பொடுசுகளுக்கும், பாமரனுக்கும், குமரிகளுக்கும் loves'eh (Love'u-love'u-love'u, love, love, love, love) (Love'u-love'u-love'u, love, love, love, love) (Love'u-love'u-love'u, love) இளசுகளுக்கும், பெருசுகளுக்கும் (Love'u-love'u-love'u, love) பொடுசுகளுக்கும், பாமரனுக்கும் (Love'u-love'u-love'u, love) இளசுகளுக்கும், பெருசுகளுக்கும் (Love'u-love'u-love'u, love) பாமரனுக்கும், குமரிகளுக்கும் loves'eh Young man, young man, young man, forever man Young man, young man, young man, forever man Young man, young man, young man, forever man Young man, young man, young! தொ-தொ-தொ தொட்ட current'ah, கெட்ட பையன்டா பத்தவச்சிட்டியே பரட்ட கூலி நடக்க ரொம்போ சிளுக்க ஆளு shadow'eh mad'ahருக்க உன் energy'க்கு இண இங்கு ஏதுடா? (No way) எவனும் தொடமுடியாதுடா (தொட்ரா பாக்கலாம்) சுயம்பு சரித்திரம் பாருடா (அய்யோ!) சிரிக்கும் எரிமலதானடா ப-ப-பரட்ட powerhouse'eh காந்த கண்ணு ரெண்டும் ரவுசே உன்மேல இளசுகளுக்கும், பெருசுகளுக்கும், பொடுசுகளுக்கும், பாமரனுக்கும், குமரிகளுக்கும் Love'u-love'u-love'u-love'u, love ப-ப-பரட்ட powerhouse'eh (Say my name) காந்த கண்ணு ரெண்டும் ரவுசே (Goddamn right) உன்மேல இளசுகளுக்கும், பெருசுகளுக்கும், பொடுசுகளுக்கும், பாமரனுக்கும், குமரிகளுக்கும் Love'u-love'u-love'u-love'u, love தலைவன் எறங்கட்டுமே சரிதம் எழுதட்டுமே now மலைகள் ஒதுங்கட்டுமே உலகம் உணரட்டுமே how! அரங்கம் அதிரட்டுமே விசிலு பறக்கடுமே now கரங்கள் ஒசரட்டுமே Take over ஒத்துமொத்தமே now Young man, young man, young man, forever man Young man, young man, young man, forever man Young man, young man, young man, forever man Young man, young man, young! Love'u-love'u-love'u, love It's the Rockstar, with the Rapstar, for the Superstar Love'u-love'u-love'u, love It's the Rockstar, with the Rapstar, for the Superstar அரங்கம் அதிரட்டுமே
创建你的专属歌单
收藏这首歌,打造你的完美曲库。100%免费,无广告。