Thangapoovey Lyrics
Ravi G
来源: YouTube Music
தங்கபூவே! உன் கண்ணாலத்தான் நின்னேன் நானே தங்கபூவே! உன் கண்ணாலத்தான் நின்னேன் நானே தங்கபூவே! ஒரு தேவத வந்தது என் வழிதானே வண்ணமானே! உன் பின்னாலத்தான் வந்தேன் நானே வண்ணமானே! என் தாய்மடியாகுது உன் நிழல்தானே உயிரே, நீதானே நான் வாழும் தனி உலகே பழகி உயிரோட உயிரானன் பிரியாதே இனிமே போகும் தூரம் இதமா நீயும் நானும் பறந்தேன் என் வானமா நீ கெடச்ச மறுநொடியே நிஜமே, நீதானே நான் தேடும் சிறுமழையே நிதமே நீதானு நான் பாத்தேன் மறையாதே எனக்கும் காலம் மாறும், மெதுவா காயம் ஆறும் கலந்தேன் உன் கண்ணுல நான் விழுந்த மறுநொடியே தங்கபூவே! உன் கண்ணாலத்தான் நின்னேன் நானே தங்கபூவே! ஒரு தேவத வந்தது என் வழிதானே நீயும் பக்கம் வந்தாலே சின்ன புள்ளையென ஆனேனே புடிச்சதெல்லாம் வரும் கனவா நீயே யாரு இல்லா மண்மேலே தனி உயிரென நின்னேனே சுடுமணல் பூமியில் நெழலா நீ நிறுத்தி கல்வீசும் வாழ்க்கையில் தன்னாலே ஒருத்தி வந்தாலே மாறிடும் எல்லாமே வந்துட்டாளே-வந்துட்டாளே, உயிரில் இடியிடிச்சாளே! உயிரே, நீதானே நான் வாழும் தனி உலகே பழகி உயிரோட உயிரானன் பிரியாதே இனிமே போகும் தூரம் இதமா நீயும் நானும் பறந்தேன் என் வானமா நீ கெடச்ச மறுநொடியே நிஜமே, நீதானே நான் தேடும் சிறுமழையே நிதமே நீதானு நான் பாத்தேன் மறையாதே எனக்கும் காலம் மாறும், மெதுவா காயம் ஆறும் கலந்தேன் உன் கண்ணுல நான் விழுந்த மறுநொடியே தங்கபூவே! உன் கண்ணாலத்தான் நின்னேன் நானே தங்கபூவே! ஒரு தேவத வந்தது என் வழிதானே
创建你的专属歌单
收藏这首歌,打造你的完美曲库。100%免费,无广告。